Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 27 , பி.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஏ.சி மிலனின் முன்களவீரரான றஃபேல் லியோ கழகத்தை விட்டு வெளியேற அக்கழகம் தயாராகவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட், ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா ஆகியன 26 வயதான லியோவைக் கைச்சாத்திட ஆர்வம் காட்டுகின்ற நிலையில், 60 மில்லியன் யூரோக்களை மிலன் கோருமென எதிர்பார்க்கப்படுகிறது.
34 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago
3 hours ago