Shanmugan Murugavel / 2021 டிசெம்பர் 28 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான செல்சியின் முன்களவீரரான ஹக்கிம் ஸியெச்சைக் கைச்சாத்திட, ஜேர்மனி புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்ட், ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவுடன் இத்தாலிய சீரி ஏ கழகமான ஏ.சி மிலன் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
28 வயதான ஸியெச்சை கடந்தாண்டு செல்சி கைச்சாத்திட்டிருந்த நிலையில், 33 போட்டிகளில் விளையாடிய அவர் மூன்று கோல்களையே பெற்றிருந்தார்.
13 minute ago
1 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
20 Apr 2026