Mithuna / 2024 ஜனவரி 11 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கணுக்காயல் காயமொன்றிலிருந்தான தனது குணமடைதலானது சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாகவும், இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரின்போது மீள்வருகையை மேற்கொள்வதாகவும் இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் ஷமி நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
தென்னாபிரிக்காவுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான குழாமில் ஷமி உள்ளடக்கப்பட்டிருந்தபோதும் பின்னர் அவர் மீளப் பெறப்பட்டிருந்தார்.
11 minute ago
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
39 minute ago
2 hours ago