Freelancer / 2023 செப்டெம்பர் 20 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின்தரவரிசையில் முதலாமிடத்துக்கு இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் சிராஜ் முன்னேறியுள்ளார்.
இலங்கைக்கெதிரான ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய
சிராஜ், ஒன்பதாமிடத்திலிருந்து எட்டு இடங்கள் முன்னேறி முதலாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
1. மொஹமட் சிராஜ், 2. ஜொஷ் ஹேசில்வூட், 3. ட்ரெண்ட் போல்ட், 4. முஜீப் உர் ரஹ்மான், 5. ரஷீட் கான், 6. மிற்செல் ஸ்டார்க், 7. மற் ஹென்றி, 8. அடம் ஸாம்பா, 9. குல்தீப் யாதவ், 10. ஷகீன் ஷா அஃப்ரிடி.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
1. பாபர் அஸாம், 2. ஷுப்மன் கில், 3. றஸி வான் டர் டுஸன், 4. இமாம்-உல்-ஹக், 5. ஹரி டெக்டர், 6. டேவிட் வோர்னர், 7. குயின்டன் டி கொக், 8. விராட் கோலி, 9. ஹென்றிச்
கிளாசென், 10. றோஹித் ஷர்மா.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
1. ஷகிப் அல் ஹஸன், 2. மொஹமட் நபி, 3. சிகண்டர் ராசா, 4. ரஷீட் கான், 5. அஸாட் வலா.
1 hours ago
1 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
4 hours ago
6 hours ago