Shanmugan Murugavel / 2023 ஜனவரி 26 , பி.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் சிராஜ் முன்னேறியுள்ளார்.
நியூசிலாந்துக்கெதிரான முதலிரண்டு போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தே மூன்றாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி முதலாமிடத்தை சிராஜ் அடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை நியூசிலாந்துக்கெதிரான மூன்று போட்டிகளில் 360 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் ஷுப்மன் கில், 26ஆம் இடத்திலிருந்து 20 இடங்கள் முன்னேறி ஆறாமிடத்தை அடைந்துள்ளார்.
இந்நிலையில், இம்மூன்று போட்டிகளிலும் 186 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் அணித்தலைவர் றோஹித் ஷர்மா, 10ஆம் இடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி எட்டாமிடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026