2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

முதலாவது டெஸ்டில் இந்தியாவை வென்ற இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2025 ஜூன் 25 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், லீட்ஸில் வெள்ளிக்கிழமை (20) ஆரம்பித்து செவ்வாய்க்கிழமை (24) முடிவுக்கு வந்த முதலாவது டெஸ்டை இங்கிலாந்து வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

இந்தியா: 471/10 (துடுப்பாட்டம்: ஷுப்மன் கில் 147, றிஷப் பண்ட் 134, யஷஸ்வி ஜைஸ்வால் 101, லோகேஷ் ராகுல் 42 ஓட்டங்கள். பந்துவீச்சு: பென் ஸ்டோக்ஸ் 4/66, ஜொஷ் டொங்க் 4/86, பிறைடன் கார்ஸ் 1/96, ஷொய்ப் பஷிர் 1/100)

இங்கிலாந்து: 465/10 (துடுப்பாட்டம்: ஒலி போப் 106, ஹரி ப்றூக் 99, பென் டக்கெட் 62, ஜேமி ஸ்மித் 40, கிறிஸ் வோக்ஸ் 38 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 5/83, பிரசீத் கிருஷ்ணா 3/128, மொஹமட் சிராஜ் 2/122)

இந்தியா: 364/10 (துடுப்பாட்டம்: லோகேஷ் ராகுல் 137, றிஷப் பண்ட் 118, சாய் சுதர்ஷன் 30, இரவீந்திர ஜடேஜா ஆ.இ 25 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஷ் டொங்க் 3/72, பிறைடன் கார்ஸ் 3/80, ஷொய்ப் பஷிர் 2/90, கிறிஸ் வோக்ஸ் 1/45, பென் ஸ்டோக்ஸ் 1/47)

இங்கிலாந்து: 373/5 (துடுப்பாட்டம்: பென் டக்கெட் 149, ஸக் குறோலி 65, ஜோ றூட் ஆ.இ 53, ஜேமி ஸ்மித் ஆ.இ 44, பென் ஸ்டோக்ஸ் 33 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷர்துல் தாக்கூர் 2/51, பிரசீத் கிருஷ்ணா 2/92, இரவீந்திர ஜடேஜா 1/104)

போட்டியின் நாயகன்: பென் டக்கெட்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X