Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 14 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் பாகிஸ்தான் காணப்படுகின்றது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், லாகூரில் ஞாயிற்றுக்கிழமை (12) ஆரம்பித்த இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 378 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, நொமன் அலி (6), சல்மான் அக்ஹா, சஜிட் கானிடம் (3) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 269 ஓட்டங்களைப் பெற்றது. டொனி டி ஸொர்ஸி 104, றயான் றிக்கெல்டன் 71 ஓட்டங்களைப் பெற்றனர்.
6 hours ago
7 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
24 Mar 2026