Freelancer / 2023 நவம்பர் 09 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரிமியர் லீக் கால்பந்து போட்டிகளின் 20 ஆவது போட்டி வாரத்தில் மான்செஸ்டர் சிட்டி மற்றும் வோல்வ்ஸ் அணிகள் மோதிய போட்டியில் மான்செஸ்டர் சிட்டி இளம் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலன்ட் இன் ஹாட்ரிக் கோல்களின் உதவியுடன் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி ஈட்டியுள்ளது.
மான்செஸ்டர் டார்பி இல் அடைந்த தோல்வியின் பின்னர் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றியீட்டி மான்செஸ்டர் சிட்டி மீண்டும் பிரிமியர் லீக் கிண்ணத்துக்கான ஓட்டத்தில் இணைந்துள்ளது.
இப் போட்டியில் ஹாட்ரிக் கோல் சாதனையுடன் இந்த பருவ காலத்தில் 4 ஆவது ஹாட்ரிக் கோல் அடித்து மொத்தமாக 24 கோல்களுடன் எர்லிங் ஹாலன்ட் கோல் பட்டியலில் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கிறார்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026