Editorial / 2018 பெப்ரவரி 21 , பி.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ள ஆப்கானிஸ்தானின் இளம் சுழற்பந்துவீச்சாளரான ரஷீட் கான், ஆண்களுக்கான சர்வதேச கிரிக்கெட் சபையின் எத்தரவரிசையிலும் முதலிடம் பெற்ற இளையவராக தனது பெயரைப் பதிவுசெய்து கொண்டுள்ளார். இந்த முதலிடத்தைப் பிடிக்கும்போது ரஷீட்கானின் வயது 19 வயதும் 153 நாட்களுமாகும்.
இதேவேளை, ரஷீட் கானோடு சேர்ந்து இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறி, முதலிடத்திலிருந்த தென்னாபிரிக்காவின் சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹீரை ஆறாமிடத்துக்குப் பின்தள்ளியுள்ளனர்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026