Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 19 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

கட்டார் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து முதலாவது சுற்றிலேயே ஏழாம் நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச் வெளியேற்றப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற இத்தாலியின் மட்டியோ பெரெட்டனியுடனான போட்டியில் 6-7 (4-7), 2-6 என்ற நேர் செட் கணக்கில் தோற்றே சேர்பியாவின் ஜோக்கோவிச் தொடரிலிருந்து வெளியேறினார்.
34 minute ago
30 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
30 Mar 2026