Editorial / 2019 நவம்பர் 21 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மெளன்ட் மகட்டரேயில் இன்று ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் இன்றைய முதல்நாளில் ஜோ டென்லி, பென் ஸ்டோக்ஸ், றோறி பேர்ண்ஸின் அரைச்சதங்கள் காரணமாக முன்னிலையில் இங்கிலாந்து காணப்படுகின்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இங்கிலாந்து
இங்கிலாந்து: 241/4 (துடுப்பாட்டம்: ஜோ டென்லி 74, பென் ஸ்டோக்ஸ் ஆ.இ 67, றோறி பேர்ண்ஸ் 52 ஓட்டங்கள். பந்துவீச்சு: கொலின் டி கிரான்ட்ஹொம் 2/28, டிம் செளதி 1/46, நீல் வக்னர் 1/77)
24 minute ago
34 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
34 minute ago
49 minute ago