Editorial / 2024 டிசெம்பர் 05 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொடருக்கான 17 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் தேசிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான நடுவர்களில் ஒருவராக கடமையாற்ற முஹம்மட் ஹம்மாத் தெரிவு.
இலங்கை 17 வயதுக்குட்பட்ட தேசிய அணிக்கும் பங்காளதேஷ் அணிக்கு இடையிலான 03 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் முடிவடைந்த நிலையில்
எதிர்வரும் டிசம்பர் 06, 07 மற்றும் 08 ஆகிய தினங்களில் காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற இருக்கும் 03 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிக்கான நடுவர் பணிக்காக கிழக்கு மாகாணத்தில் இருந்து முதன் முறையாக நடுவர் முஹம்மட் ஹம்மாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், தலைநகரில் பல போட்டிகளுக்கு நடுவராக கடமையாற்றிய அனுபவம் மிக்கவர் ஆவார்.
53 minute ago
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
7 hours ago