2025 மே 16, வெள்ளிக்கிழமை

மெஸ்ஸியுடன் இணையும் சுவாரஸ்

Mithuna   / 2023 டிசெம்பர் 06 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் மேஜர் லீக் கால்பந்தாட்டக் கழகமான இன்டர் மியாமியில் இணைவதை ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின் முன்னாள் முன்களவீரரான லூயிஸ் சுவாரஸ் நெருங்கியுள்ளார்.

அந்தவகையில் பார்சிலோனாவில் தன்னுடன் முன்களவீரராக முன்னர் இருந்த லியனல் மெஸ்ஸியுடன் 36 வயதான சுவாரஸ் இணையவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .