Freelancer / 2023 ஓகஸ்ட் 09 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், கயானாவில் திங்கட்கிழமை (07) நடைபெற்ற மூன்றாவது போட்டியில் வென்ற இந்தியா தொடரைத் தக்க வைத்துக் கொண்டது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மே. தீவுகள்
மே. தீவுகள்: 159/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பிரண்டன் கிங் 42 (42), றொவ்மன் பவல் ஆ.இ 40 (19), கைல் மேயர்ஸ் 25 (20), நிக்கலஸ் பூரான் 20 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: குல்தீப் யாதவ் 3/28 [4], அக்ஸர் பட்டேல் 1/24 [4], ஹர்டிக் பாண்டியா 0/18 [3])
இந்தியா: 164/3 (17.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: சூரியகுமார் யாதவ் 83 (44), திலக் வர்மா ஆ.இ 49 (37), ஹர்டிக் பாண்டியா ஆ.இ 20 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: அல்ஸாரி ஜோசப் 2/25 [4], றொஸ்டன் சேஸ் 0/28 [4])
போட்டியின் நாயகன்: சூரியகுமார் யாதவ்
5 hours ago
5 hours ago
7 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
7 hours ago
05 Apr 2026