Freelancer / 2023 ஓகஸ்ட் 13 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், புளோரிடாவில் வௌ்ளிக்கிழமை (11) நடைபெற்ற நான்காவது போட்டியில் இந்தியா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மே. தீவுகள்
மே. தீவுகள்: 178/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷிம்ரோன் ஹெட்மயர் 61 (39), ஷே ஹோப் 45 (29) ஓட்டங்கள். பந்துவீச்சு: குல்டீப் யாதவ் 2/26 [4])
இந்தியா: 179/1 (17 ஓவ. ) (துடுப்பாட்டம்: யஷஸ்வி ஜைஸ்வால் ஆ.இ 84 (51), ஷுப்மன் கில் 77 (47) ஓட்டங்கள்)
போட்டியின் நாயகன்: யஷஸ்வி ஜைஸ்வால்
5 hours ago
5 hours ago
7 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
7 hours ago
05 Apr 2026