Shanmugan Murugavel / 2021 ஜூலை 21 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் அவுஸ்திரேலியா வென்றுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், பார்படோஸில் இன்று நடைபெற்ற மழை காரணமாக 49 ஓவர்கள் கொண்டதாக இடம்பெற்ற இப்போட்டியில் 133 ஓட்டங்களால் டக்வேர்த் லூயிஸ் முறையில் அவுஸ்திரேலியா வென்றிருந்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியா: 252/9 (49 ஓவ. ) (துடுப்பாட்டம்: அலெக்ஸ் காரி 67 (87), அஸ்தன் தேணர் 49 (45), ஜொஷ் பிலிப் 39 (42), பென் மக்டர்மூட் 28 (48), மிற்செல் மார்ஷ் 20 (22) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹெய்டன் வோல்ஷ் ஜூனியர் 5/39, அல்ஸாரி ஜோசப் 2/40, அகீல் ஹொஸைன் 2/50)
மேற்கிந்தியத் தீவுகள்: 123/10 (26.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: கெரான் பொலார்ட் 56 (57) ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் ஸ்டார்க் 5/48, ஜொஷ் ஹேசில்வூட் 3/11, மிற்செல் மார்ஷ் 1/7, அடம் ஸாம்பா 1/39)
போட்டியின் நாயகன்: மிற்செல் ஸ்டார்க்
27 minute ago
37 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
37 minute ago
52 minute ago