Shanmugan Murugavel / 2026 ஜனவரி 28 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், பார்ளில் செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா
மேற்கிந்தியத் தீவுகள்: 173/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷிம்ரோன் ஹெட்மயர் 48 (32), றொவ்மன் பவல் ஆ.இ 29 (25), பிரெண்டன் கிங் 27 (16), றொஸ்டன் சேஸ் 22 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜோர்ஜ் லின்டி 3/25 [4], கவெனா மபஹா 0/30 [4])
தென்னாபிரிக்கா: 176/1 (17.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஏய்டன் மார்க்ரம் ஆ.இ 86 (47), லுஹான்-ட்றீ பிறிட்டோரியஸ் 44 (28), றயான் றிக்கெல்டன் ஆ.இ 40 (32) ஓட்டங்கள். பந்துவீச்சு: றொஸ்டன் சேஸ் 1/31 [4])
போட்டியின் நாயகன்: ஜோர்ஜ் லின்டி
3 minute ago
9 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
9 minute ago
26 minute ago