Shanmugan Murugavel / 2025 ஜூலை 29 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் மேற்கிந்தியத் தீவுகளை அவுஸ்திரேலியா வெள்ளையடித்துள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் நான்கு போட்டிகளிலும் வென்ற அவுஸ்திரேலியா, சென். கிட்ஸில் இன்று (29) நடைபெற்ற ஐந்தாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே 5-0 என மேற்கிந்தியத் தீவுகளை வெள்ளையடித்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா
மே. தீவுகள்: 170/10 (19.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷிம்ரோன் ஹெட்மயர் 52 (31), ஷெர்ஃபேன் ருதஃபோர்ட் 35 (17), ஜேஸன் ஹோல்டர் 20 (15), மத்தியூ போர்டே 15 (10), அகீல் ஹொஸைன் 11 (09) ஓட்டங்கள். பந்துவீச்சு: பென் டுவார்ஷுஸ் 3/41 [4], நாதன் எலிஸ் 2/32 [3.4], கிளென் மக்ஸ்வெல் 1/6 [1], அடம் ஸாம்பா 1/20 [3], ஷோன் அபொட் 1/30 [4], ஆரோன் ஹார்டி 1/39 [4])
அவுஸ்திரலியா: 173/7 (17 ஓவ. ) (துடுப்பாட்டம்: மிற்செல் ஓவன் 37 (17), கமரன் கிறீன் 32 (18), டிம் டேவிட் 30 (12), ஆரோன் ஹார்டி ஆ.இ 28 (25) ஓட்டங்கள். பந்துவீச்சு: அகீல் ஹொஸைன் 3/17 [4], அல்ஸாரி ஜோசப் 2/21 [2.1], ஜேஸன் ஹோல்டர் 2/36 [3])
போட்டியின் நாயகன்: பென் டுவார்ஷுஸ்
தொடரின் நாயகன்: கமரன் கிறீன்
4 minute ago
20 minute ago
27 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
20 minute ago
27 minute ago
44 minute ago