Editorial / 2018 ஜூலை 17 , பி.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த குழாமில் அன்ட்ரே ரஸல் இடம்பெற்றுள்ளார். அறிவிக்கப்பட்டுள்ள 13 பேர் குழாம் பின்வருமாறு,
குழாம்: ஜேஸன் ஹோல்டர் (அணித்தலைவர்), தேவேந்திர பிஷூ, கிறிஸ் கெய்ல், ஷிம்ரோன் ஹெட்மயர், ஷை ஹோப் (விக்கெட் காப்பாளர்), அல்ஸாரி ஜோசப், எவின் லூயிஸ், ஜேஸன் மொஹமட், அஷ்லி நேர்ஸ், கீமோ போல், கெரான் பவல், றொவ்மன் பவல், அன்ட்ரே ரஸல்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026