Editorial / 2018 ஜூலை 29 , பி.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமின் மேலதிக வீரராக யாழ். மத்திய கல்லூரியின் விஜயகாந்த் வியாஸ்காந்த் இடம்பெற்றுள்ளளார்.
குழாம்: நிபுன் பெரேரா, பசிந்து சூரியபண்டார, நுவனிடு பெர்ணான்டோ, நவோத் பரணவிதான, நிஷான் பெர்ணான்டோ, லக்ஷித மனசிங்க, டுனித் வெல்லலகே, சந்துன் மென்டிஸ், அவிஷ்க லக்ஷான், ஷஷிக டுல்ஷான், நவோதய விஜயகுமார, கலன பெரேரா, நிபுன் மலிங்க, ருவின் பீரிஸ், நவீன் பெர்ணான்டோ.
21 minute ago
48 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
48 minute ago
54 minute ago