Shanmugan Murugavel / 2026 மார்ச் 07 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான நியூகாசிலின் மத்தியகள வீரரான ப்ரூனோ குய்மரஸைக் கைச்சாத்திட இன்னொரு பிறீமியர் லீக் கழகமான யுனைட்டெட் விரும்புகின்றது.
நடப்புப் பருவகாலத்துடன் யுனைட்டெட்டிலிருந்து விலகும் கஸேமீரோவை 28 வயதான குய்மரஸ் மூலம் பிரதியிட யுனைட்டெட் விளைகின்றது.
நியூகாசிலுடன் இன்னும் இரண்டாண்டு ஒப்பந்தத்தை குய்மரஸ் கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .