Editorial / 2018 ஓகஸ்ட் 28 , பி.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், மன்சஸ்டர் யுனைட்டட்டின் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று நள்ளிரவு இடம்பெற்ற போட்டியில் அவ்வணியை 3-0 என்ற கோல் கணக்கில் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர்ஸ் அணி வென்றது.
டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர்ஸ் அணி சார்பாக, லூகாஸ் மோரா இரண்டு கோல்களையும் ஹரி கேன் ஒரு கோலையும் பெற்றனர்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026