Shanmugan Murugavel / 2024 ஜூலை 24 , பி.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மத்தியகளவீரரான ஜடோன் சஞ்சோவைக் கைச்சாத்திட பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் விரும்புவதாகக் கூறப்படுகிறது.
யுனைட்டெட்டுடன் இன்னும் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தத்தைக் கொண்டுள்ள 24 வயதான சஞ்சோவும் பரிஸ் ஸா ஜெர்மைனுக்கு செல்ல விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026