Shanmugan Murugavel / 2023 ஜனவரி 19 , பி.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் அணித்தலைவரான ஹரி மக்குவாயாவை கடனடிப்படையில் கைச்சாத்திட இன்னொரு பிறீமியர் லீக் கழகமான வெஸ்ட் ஹாம் யுனைட்டெட் எதிர்பார்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பின்களவீரரான மக்குவாயாவுக்கான வாய்ப்புகள் யுனைட்டெட்டில் அரிதாகவே அண்மைய காலத்தில் காணப்பட்டிருந்தன.
14 minute ago
23 minute ago
29 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
29 minute ago
40 minute ago