Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2024 ஜூலை 03 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு நெதர்லாந்து, துருக்கி ஆகியன தகுதி பெற்றுள்ளன.
செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற றோமானியாவுடனான இறுதி 16 அணிகளுக்கிடையிலான விலகல் முறையிலான சுற்றுப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்றே காலிறுதிப் போட்டிக்கு நெதர்லாந்து தகுதி பெற்றது. நெதர்லாந்து சார்பாக, டொன்யெல் மலென் இரண்டு கோல்களையும், கோடி கக்போ ஒரு கோலையும் பெற்றனர்.
இதேவேளை புதன்கிழமை (03) நடைபெற்ற ஒஸ்திரியாவுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற துருக்கி காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
20 minute ago
28 minute ago
33 minute ago