Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2024 ஜூலை 01 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடரில், திங்கட்கிழமை (1) நடைபெற்ற ஜோர்ஜியாவுடனான இறுதி 16 அணிகளுக்கிடையிலான சுற்றுப் போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் வென்ற ஸ்பெய்ன் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
ஸ்பெய்ன் சார்பாக றொட்றி, பேபியன் ருய்ஸ், நிக்கோ வில்லியம்ஸ், டனி ஒல்மோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஜோர்ஜியா சார்பாகப் பெறப்பட்ட கோலானது ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
21 minute ago
29 minute ago
34 minute ago