2025 ஜூலை 19, சனிக்கிழமை

ரஹானேயை மீள அழைத்த இந்தியா

Shanmugan Murugavel   / 2023 ஏப்ரல் 26 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அஜின்கியா ரஹானேயை இந்தியா மீள அழைத்துள்ளது.

குழாம்: றோஹித் ஷர்மா (அணித்தலைவர்), ஷுப்மன் கில், செட்டேஸ்வர் புஜாரா, விராட் கோலி, அஜின்கியா ரஹானே, லோகேஷ் ராகுல், கே.எஸ். பாரத் (விக்கெட் காப்பாளர்), இரவிச்சந்திரன் அஷ்வின், இரவீந்திர ஜடேஜா, அக்ஸர் பட்டேல், ஷர்துல் தாக்கூர், மொஹமட் ஷமி, மொஹமட் சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X