Shanmugan Murugavel / 2020 ஒக்டோபர் 10 , மு.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில், ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸுடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ராஜஸ்தான் றோயல்ஸ்
டெல்லி கப்பிட்டல்ஸ்: 184/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷிம்ரோன் ஹெட்மயர் 45 (24), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 39 (30), ஷ்ரேயாஸ் ஐயர் 22 (18), பிறித்திவி ஷா 19 (10), அக்ஸர் பட்டேல் 17 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஃப்ரா ஆர்ச்சர் 3/24 [4], ராகுல் டெவாட்டியா 1/20 [4], கார்த்திக் தியாகி 1/35 [4])
ராஜஸ்தான் றோயல்ஸ்: 138/10 (19.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: ராகுல் டெவாட்டியா 38 (29), யஷாவி ஜைஸ்வால் 34 (36), ஸ்டீவ் ஸ்மித் 24 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவிச்சந்திரன் அஷ்வின் 2/22 [4], அன்றிச் நொர்ட்ஜே 1/25 [4], அக்ஸர் பட்டேல் 1/8 [2], ஹர்ஷால் பட்டேல் 1/29 [4], மார்க்கஸ் ஸ்டொயிஸ் 2/17)
போட்டியின் நாயகன்: இரவிச்சந்திரன் அஷ்வின்
21 minute ago
31 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
31 minute ago
46 minute ago