Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2020 ஒக்டோபர் 07 , மு.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபு தாபியில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸுடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ்: 193/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சூரியகுமார் யாதவ் ஆ.இ 79 (47), றோஹித் ஷர்மா 35 (23), ஹர்டிக் பாண்டியா ஆ.இ 30 (19), குயின்டன் டி கொக் 23 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷ்ரேயாஸ் கோபால் 2/28 [4], ஜொஃப்ரா ஆர்ச்சர் 1/34 [4], கார்த்திக் தியாகி 1/36 [4])
ராஜஸ்தான் றோயல்ஸ்: 136/10 (18.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜொஸ் பட்லர் 70 (44), ஜொஃப்ரா ஆர்ச்சர் 24 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 4/20 [4], ஜேம்ஸ் பற்றின்ஸன் 2/19 [3.1], ட்ரெண்ட் போல்ட் 2/26 [4], ராகுல் சஹர் 1/24 [3])
போட்டியின் நாயகன்: சூரியகுமார் யாதவ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago