2025 ஜூலை 02, புதன்கிழமை

ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா

Editorial   / 2020 செப்டெம்பர் 30 , பி.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் இன்று நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸுடனான போட்டியில் கொல்கத்தா நைட் றைடர்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: ராஜஸ்தான் றோயல்ஸ்

கொல்கத்தா நைட் றைடர்ஸ்: 174/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷுப்மன் கில் 47 (34), ஒய்ன் மோர்கன் ஆ.இ 34 (23), அன்ரே ரஸல் 24 (14), நிதிஷ் ரானா 22 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஃப்ரா ஆர்ச்சர் 2/18 [4], ராகுல் டெவாட்டியா 1/6 [1], ஜெய்டேவ் உனத்கட் 1/14 [2])

ராஜஸ்தான் றோயல்ஸ்: 137/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டொம் கர்ரன் ஆ.இ 54 (36) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷிவம் மவி 2/20 [4], வருண் சக்கரவர்த்தி 2/25 [4], கம்லேஷ் நாகர்கோட்டி 2/13 [2], பற் கமின்ஸ் 1/13 [3])

போட்டியின் நாயகன்: ஷிவம் மவி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .