Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2020 ஒக்டோபர் 03 , பி.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் இன்று நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸுடனான போட்டியில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ராஜஸ்தான் றோயல்ஸ்
ராஜஸ்தான் றோயல்ஸ்: 154/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மஹிபால் லொம்ரோர் 47 (39), ராகுல் டெவாட்டியா ஆ.இ 24 (12), ஜொஸ் பட்லர் 22 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: யுஸ்வேந்திர சஹால் 3/24 [4], இசுரு உதான 2/41 [4], நவ்தீப் சைனி 1/37 [4])
றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர்: 158/2 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: விராட் கோலி ஆ.இ 72 (53), தேவ்டுட் படிக்கல் 63 (45) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஃப்ரா ஆர்ச்சர் 1/18 [4], ஷ்ரேயாஸ் கோபால் 1/27 [4])
போட்டியின் நாயகன்: யுஸ்வேந்திர சஹால்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago