2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ராஜஸ்தானை வென்றது பெங்களூர்

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 17 , பி.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் இன்று நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸுடனான போட்டியில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: ராஜஸ்தான் றோயல்ஸ்

ராஜஸ்தான் றோயல்ஸ்: 177/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஸ்டீவ் ஸ்மித் 57 (36), ரொபின் உத்தப்பா 41 (22), ராகுல் டெவாட்டியா ஆ.இ 19 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறிஸ் மொறிஸ் 4/26 [4], யுஸ்வேந்திர சஹால் 2/34 [4], நவ்தீப் சைனி 0/30 [4], வொஷிங்டன் சுந்தர் 0/25 [3])

றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர்: 179/3 (19.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஏ.பி டி வில்லியர்ஸ் ஆ.இ 55 (22), விராட் கோலி 43 (32), தேவ்டுட் படிக்கல் 35 (37) ஓட்டங்கள். பந்துவீச்சு: ராகுல் டெவாட்டியா 1/30 [4], கார்த்திக் தியாகி 1/32 [4], ஷ்ரேயாஸ் கோபால் 1/32 [4])

போட்டியின் நாயகன்: ஏ.பி டி வில்லியர்ஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .