2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ராஜஸ்தானை வென்றது ஹைதரபாத்

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 23 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸுடனான போட்டியில் சண்றைசர்ஸ் ஹைதரபாத் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: சண்றைசர்ஸ் ஹைதரபாத்

ராஜஸ்தான் றோயல்ஸ்: 154/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சஞ்சு சாம்ஸன் 36 (26), ரியான் பராக் 20 (12), ஜொஃப்ரா ஆர்ச்சர் ஆ.இ 16 (07) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேஸன் ஹோல்டர் 3/33 [4], ரஷீட் கான் 1/20 [4], விஜய் ஷங்கர் 1/15 [3], சந்தீப் ஷர்மா 0/31 [4])

சண்றைசர்ஸ் ஹைதரபாத்: 156/2 (18.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: மனிஷ் பாண்டே ஆ.இ 83 (47), விஜய் ஷங்கர் ஆ.இ 52 (51) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஃப்ரா ஆர்ச்சர் 2/21 [4], ராகுல் டெவாட்டியா 0/25 [4], ஷ்ரேயாஸ் கோபால் 0/32 [4])

போட்டியின் நாயகன்: மனிஷ் பாண்டே


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .