Freelancer / 2023 ஜூலை 18 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டுக்கான மேற்கிந்தியத் தீவுகளின் குழாமில் சுழற்பந்துவீச்சு சகலதுறைவீரரான கெவின் சின்கிளேயர் இடம்பெற்றுள்ளார்.
முதற்தடவையாக டெஸ்ட் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ள சின்கிளேயர், முதலாவது டெஸ்டில் விளையாடிய றேமன் றீஃபயரைக் குழாமில் பிரதியிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் காயமேற்படுமிடத்து தேவைப்படுவாரென்ற நோக்கில் றீஃபயர் குழாமில் தொடருகிறார்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026