Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 06 , பி.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் மத்தியகளவீரரான றொட்றிக்கு புதிய நான்காண்டு ஒப்பந்தமொன்றை அக்கழகம் வழங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்தவகையில் தற்போது எதிர்வரும் 2027ஆம் ஆண்டு வரையில் சிற்றியுடன் ஒப்பந்தத்தைக் கொண்டுள்ள 29 வயதான றொட்றி, 2029ஆம் ஆண்டு வரையில் சிற்றியில் தொடர்வாரென்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டிலிருந்து 2019ஆம் ஆண்டு சிற்றியில் இணைந்த றொட்றியைக் கைச்சாத்திட இன்னொரு லா லிகா கழகமான றியல் மட்ரிட் ஆர்வம் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago