Editorial / 2018 மார்ச் 12 , பி.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற செல்டா விகோ அணியுடனான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் வென்றது. அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாக, அன்டோனி கிறீஸ்மன், விட்டொலோ, ஏஞ்சல் கொரேரா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அந்தவகையில், இப்போட்டியின் முடிவில், லா லிகா புள்ளிகள் பட்டியலில் 72 புள்ளிகளைப் பெற்ற பார்சிலோனா முதலிடத்திலும் 64 புள்ளிகளுடன் அத்லெட்டிகோ மட்ரிட் இரண்டாமிடத்திலும் 57 புள்ளிகளுடன் றியல் மட்ரிட் மூன்றாமிடத்திலும் காணப்படுகின்றன.
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago