Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 16 , பி.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் பின்களவீரரான இப்ராஹிம் கொனட்டேயைக் கைச்சாத்திட ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட், பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் ஆர்வமாயுள்ளதாகக் கூறப்படுகிறது.
லிவர்பூலுடனான 26 வயதான கொனட்டேயுடனான ஒப்பந்தமானது அடுத்த ஆண்டுடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago