2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

லிவர்பூலுக்காக இறுதிப் போட்டியில் சாலா விளையாடி விட்டார்?

Shanmugan Murugavel   / 2025 டிசெம்பர் 09 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலுக்கான இறுதிப் போட்டியில் முன்களவீரரான மொஹமட் சாலா விளையாடி விட்டாரா என தனக்குத் தெரியாதென முகாமையாளர் அர்னே ஸ்லொட் தெரிவித்துள்ளார்.

லிவர்பூலை 33 வயதான சாலா விமர்சித்த நிலையில் இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனுக்கெதிரான சம்பியன்ஸ் லீக் போட்டிக்கான குழாமில் அவர் இடம்பெறவில்லை.

குழாமுடன் சாலா திங்கட்கிழமை (08) பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X