2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வட்ஃபோர்ட்டிடம் தோற்ற எவெர்ற்றன்

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 24 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், எவெர்ற்றனின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் 5-2 என்ற கோல் கணக்கில் அவ்வணியை வட்ஃபோர்ட் வென்றது.

வட்ஃபோர்ட் சார்பாக, ஜோஷுவா கிங் மூன்று கோல்களையும், ஜுராஜ் குக்கா, இமானுவேல் பொனவெந்துரே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். எவெர்ற்றன் சார்பாக, டொம் டேவிஸ், றிஷலிஷன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .