Shanmugan Murugavel / 2025 ஜூலை 10 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

விம்பிள்டன் டென்னிஸ் தொடரிலிருந்து உலகின் ஏழாம் நிலை வீராங்கனையான மிர்ரா அன்ட்றீவா வெளியேற்றப்பட்டுள்ளார்.
புதன்கிழமை (09) நடைபெற்ற தனது காலிறுதிப் போட்டியில் சுவிற்ஸர்லாந்தின் பெலிந்தா பென்சிச்சை எதிர்கொண்ட ரஷ்யாவின் அன்ட்றீவா, 6-7 (3-7), 6-7 (2-7) என்ற செட் கணக்கில் தோற்றே தொடரிலிருந்து வெளியேறினார்.
7 minute ago
26 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
26 minute ago
42 minute ago