Shanmugan Murugavel / 2021 ஜூலை 08 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரிலிருந்து உலகின் எட்டாம் நிலை வீரரான ரொஜர் பெடரர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற போலந்தின் ஹுபேர்ட் ஹுர்க்கச்சுடனான காலிறுதிப் போட்டியில் 3-6, 6-7 (4-7), 0-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தே தொடரிலிருந்து சுவிற்ஸர்லாந்தின் பெடரர் வெளியேறியிருந்தார்.
22 minute ago
32 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
32 minute ago
47 minute ago