2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

Editorial   / 2022 செப்டெம்பர் 26 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 எச்.எம்.எம்.பர்ஸான்

மீராவோடை அல் ஹிதாயா தேசிய பாடசாலைக்கு சுமார் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 

கிழக்கிலங்கை தன்னம்பிக்கை சமூக எழுச்சி நிறுவனத்தினால் (ESCO) Team Up  இந்த உபகரணங்கள்  வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

நிறுவன பிரதிநிதியிடமிருந்து அதிபர் கே.எல்.எம்.சபாஹிர், உடற்கல்வி ஆசிரியர் றினோஸ் மற்றும் சிரேஷ்ட ஆசிரியை திருமதி பீ.எம்.. கலீல், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களான டபள்பூ.எம். சிபான், வீ.ரீ.றிகாஸ் ஆகியோர் உபகரணங்களை பெற்றுக் கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .