Shanmugan Murugavel / 2021 ஜூன் 14 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னமெரிக்க நாடுகளுக்கு இடையிலான கோப்பா அமெரிக்கா தொடரில், பிரேஸிலில் இன்று காலை நடைபெற்ற அவ்வணிக்கும், வெனிசுவேலாக்கும் இடையிலான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் பிரேஸில் வென்றது.
பிரேஸில் சார்பாக, மார்க்குய்ன்ஹாஸ், நெய்மர், கப்ரியல் பார்போஸா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, ஈக்குவடோருடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியா வென்றது. கொலம்பியா சார்பாகப் பெறப்பட்ட கோலை எடின் கர்டோனா பெற்றிருந்தார்.
21 minute ago
48 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
48 minute ago
54 minute ago