2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த 4ஆவது டெஸ்ட்

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 28 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான மன்செஸ்டரில் புதன்கிழமை (23) ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமை (27) முடிவுக்கு வந்த நான்காவது டெஸ்ட் போட்டியானது வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

இந்தியா: 358/10 (துடுப்பாட்டம்: சாய் சுதர்ஷன் 61, யஷஸ்வி ஜைஸ்வால் 58, றிஷப் பண்ட் 54, லோகேஷ் ராகுல் 46, ஷர்துல் தாக்கூர் 41, வொஷிங்டன் சுந்தர் 27 ஓட்டங்கள். பந்துவீச்சு: பென் ஸ்டோக்ஸ் 5/72, ஜொஃப்ரா ஆர்ச்சர் 3/73, லியம் டோஸன் 1/45, கிறிஸ் வோக்ஸ் 1/66)

இங்கிலாந்து: 669/10 (துடுப்பாட்டம்: ஜோ றூட் 150, பென் ஸ்டோக்ஸ் 141, பென் டக்கெட் 94, ஸக் குறோலி 84, ஒலி போப் 71, பிறைடன் கார்ஸ் 47, லியம் டோஸன் 26 ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவீந்திர ஜடேஜா 4/143, வொஷிங்டன் சுந்தர் 2/107, ஜஸ்பிரிட் பும்ரா 2/112, அன்ஷுல் கம்போஜ் 1/89, மொஹமட் சிராஜ் 1/140)

இந்தியா: 425/4 (துடுப்பாட்டம்: இரவீந்திர ஜடேஜா ஆ.இ 107, ஷுப்மன் கில் 103, வொஷிங்டன் சுந்தர் ஆ.இ 101, லோகேஷ் ராகுல் 90 ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறிஸ் வோக்ஸ் 2/67, பென் ஸ்டோக்ஸ் 1/33,  ஜொஃப்ரா ஆர்ச்சர் 1/78)

போட்டியின் நாயகன்: பென் ஸ்டோக்ஸ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .