Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 04 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக் வெளியேற்றப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை (04) அதிகாலை நடைபெற்ற தனது காலிறுதிப் போட்டியில் ஒன்பதாம் நிலை வீராங்கனையான அமன்டா அனிசிமோவாவை எதிர்கொண்ட போலந்தின் ஸ்வியாடெக், 4-6, 3-6 என்ம்ற நேர் செட்களில் தோல்வியடைந்தே தொடரிலிருந்து வெளியேறினார்.
இதேவேளை தனது காலிறுதிப் போட்டியில் கனடாவின் பீலிக்ஸ் ஒஜே அலிஸ்மேயை எதிர்கொண்ட எட்டாம் நிலை வீரரான அலெக்ஸ் டெ மினோர், 6-4, 6-7 (7-9), 5-7, 6-7 (4-7) என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
9 hours ago
24 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
24 Feb 2026