Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2021 செப்டெம்பர் 23 , பி.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரிலிருந்து மன்செஸ்டர் யுனைட்டெட் வெளியேற்றப்பட்டுள்ளது.
விலகல் முறையிலான இத்தொடரில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டுடனான மூன்றாவது சுற்றுப் போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தே தொடரிலிருந்து யுனைட்டெட் வெளியேற்றப்பட்டுள்ளது.
வெஸ்ட் ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை மனுவல் லன்ஸினி பெற்றிருந்தார்.
இப்போட்டியில், கிறிஸ்டியானோ ரொனால்டோ, போல் பொக்பா, ரஃபேல் வரான் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்காக விளையாடவில்லை என்பதுடன், மாற்று வீரராகவே ப்ரூனோ பெர்ணான்டஸ் களமிறங்கியிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 May 2025
20 May 2025
20 May 2025