Shanmugan Murugavel / 2022 செப்டெம்பர் 06 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்றுவரும் ஐ. அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து உலகின் மூன்றாம் நிலை வீரரான ரஃபேல் நடால் வெளியேற்றப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினமிரவு நடைபெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் பிரான்ஸிஸ் தியஃபோயை எதிர்கொண்ட ஸ்பெய்னின் நடால், 4-6, 6-4, 4-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தே தொடரிலிருந்து வெளியேறினார்.
இதேவேளை, உலகின் ஒன்பதாம் நிலை வீரரான பிரித்தானியாவின் கமரொன் நோரி, 4-6, 4-6, 4-6 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் அன்ட்ரே ருப்லெவ்விடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026