Shanmugan Murugavel / 2021 ஜூன் 13 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஷகிப் அல் ஹஸனை மூன்று போட்டிகள் இடைநிறுத்திய அந்நாட்டு கிரிக்கெட் சபை, 500,000 தகாவை தண்டமாக அறவிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற டாக்கா பிறீமியர் லீக் தொடரில் தவறான நடத்தைக்காகவே குறித்த தண்டனையை ஷகிப் எதிர்நோக்கியுள்ளார்.
விக்கெட்டுகளை ஷகிப் உதைத்திருந்ததுடன், பின்னர் மூன்று விக்கெட்டுகளையும் புடுங்கி எறிந்திருந்தார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago