Shanmugan Murugavel / 2024 ஜூலை 21 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனடாவில் நடைபெறவுள்ள குளோபல் இருபதுக்கு – 20 தொடரில் விளையாடுவதற்கான தடையில்லாச் சான்றிதழை ஷகீன் ஷா அஃப்ரிடி, பாபர் அஸாம், மொஹமட் றிஸ்வானுக்கு வழங்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மறுத்துள்ளது.
இங்கிலாந்தின் த ஹன்ட்ரட் தொடரில் விளையாட நசீம் ஷாவுக்கும் தடையில்லாச் சான்றிதழை வழங்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
23 minute ago
33 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
33 minute ago
48 minute ago