2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஷாகின் அப்ரிடி திருமணம்

Editorial   / 2023 பெப்ரவரி 05 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடியின் மகள் அன்ஷாவை பந்தவீச்சாளர் ஷாகின் அப்ரிடி திருமணம் முடித்துள்ளார். பாகிஸ்தான் அணிக்காக 398 ஒருநாள் 99 டி20 போட்டிகளில் அப்ரிதி விளையாடியுள்ளார்.

அப்ரிதியின் 2ஆவது மகள் அன்ஷாவுக்கும், பாகிஸ்தான் அணியின் பவுலர் ஷாகின் அப்ரிதிக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக தகவல்கள் பரவின. இருவரின் திருமணத்திற்கு அப்ரிதி சம்மதம் தெரிவித்த நிலையில் இந்த திருமணம் சனிக்கிழமை (04) நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .